வளர்ச்சியின் வழித் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் சிங்கப்பூர் மாநகரத்து ஆண்/பெண் மனதைக் கவிதைகளின் வழி பேசுகிறது - 14ஆம் மாடிக் குடியிருப்பென்பது. மனிதநேயம், அன்பு, சகித்து இணைந்திருத்தல் என சிங்கப்பூர் சமூகம் தன்னியல்பாக்கிக் கொண்ட பண்புகளை நுட்பமாகச் சொல்கின்றன இத்தொகுப்பின் கவிதைகள்.

14th Floor Residents

This book is about a man/woman living in a modern country like Singapore and the beauty of the small things that he/she adores. It reflects the external world seen by a person and emotions one goes through. Kindness and togetherness that move a community is captured through small moments of everyday life.