அம்பரம்

அம்பரம், ரமா சுரேஷ், மோக்லி பதிப்பகம் வெளியீடு, இரண்டாம் உலகப்போர் என்கிற பெரிய வெளியில், பர்மா-சிங்கப்பூர் பின்னணியில், நிலைபெறும் நாவல். ஒரு குத்துச்சண்டை வீரனைக்குறித்த கதையாகத் துவங்கி, போருக்கு எதிரான தர்க்கத்தையும் அன்பைப் போதிக்கும் மார்க்கத்தையும் இந்நாவல் முக்கியச் சரடுகளாகக் கொண்டுள்ளது. ஆசிரியரின் முதல் நாவல்.

The sky, atmosphere/ infinite space, either, as one of the elements

The sky, atmosphere/ infinite space, either, as one of the elements is set in Burma and Singapore during the second World War. The story starts by describing the life of a boxing sportsman and as the story progresses, it explores philosophies that advocate against war, for love and compassion. This is the first novel by the author.

Mowgli Publishers
2021

ABOUT THE AUTHOR

ரமா சுரேஷ்

இந்தியாவின் தஞ்சாவூரைச் சேர்ந்த ராம சுரேஷ், தன்னை ஒரு ஆர்வமுள்ள வாசகராகவும், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் தன்னை நிலைநிறுதிக் கொள்கிறார். அவரது கதை கோல்டன் பாயின்ட் விருது 2015 இல் இரண்டாவது பரிசைப் பெற்றது மேலும் அவர் கோல்டன் பாயின்ட் 2017 இல் சிறந்த முதல் பரிசையும் பெற்றார். சமூகத்தில் அவர் காணும் பலதரப்பட்ட மனிதர்களின் குணாதிசயங்களையும் அவர்களின் விவரங்களையும் எப்போதும் தன் கதைகளில் பதிவுசெய்யும் எழுத்தாளராக வலம் வருகிறார், அவரது முதல் வெளியீடான “உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81” 2018 இல் தமிழ்நாட்டின் கா.சீ.சிவகுமார் விருதைப் பெற்றது.

Rama Suresh

Rama Suresh, was born in Thanjavur India. She came second and first for the Golden Point Award in 2015 and 2017 respectively. She enjoys recording minute and diverse details she sees in society. Her debut publication, Woodlands Street 81.