சுண்ணாம்பு அரிசி
‘சுண்ணாம்பு அரிசி’ என்பது நாவலின் தலைப்பு. இரண்டாம் உலகப்போரின்போது சுண்ணாம்பு கலந்த நொய் அரிசிதான் பலருக்கு உண்ணக் கிடைத்தது என்ற கொடுமையான தகவலைத் தெரியப்படுத்தவே அந்தத் தலைப்பு நாவலுக்கு வைக்கப்பட்டது.
தன் தோழி ச்சூ மேய் ஜப்பானிய இராணுவ அதிகாரி கசுமியால் சீரழிக்கப்பட்டதை அறிந்து அவனைப் பழிவாங்கத் துடிக்கிறாள் வடிவு. அந்தப் பழிவாங்கும் முயற்சியில் தன் உயிரையும் இழக்கிறாள்.
Lime Rice
The novel Sunnaambu Arisi is directly translated as “lime rice” in English. It recalls the hardships of World War II, when people ate broken rice that had been mixed with quicklime. Protagonist Vadivu is enraged that her friend Choo Mei was sexually assaulted by a Japanese military officer and plans to take revenge.

2021
ABOUT THE AUTHOR

பொன் சுந்தரராசு
இவர் தனது ஒன்பதாவது வயதில் கல்வி பயிலுவதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தார்.
இளவயது முதல் எழுதுவதில் ஆர்வம் உள்ளவராக இருந்ததால் எழுத்துத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். இதுவரை ஏழு நூல்கள் இவர் படைப்புகளாக வெளிவந்துள்ளன. இவருடைய சிறுகதைகள் நான்கு நூல்களாக மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள. 2021இல் 'சுண்ணாம்பு அரிசி' புதினம் வெளிவந்தது.
Pon Sundararaju
Pon Sundararaju came to Singapore from Tamil Nadu at the age of nine to pursue his studies. His literary works have been published in seven books. His short stories have been republished as four books. In 2021, he published his novel Sunnaambu Arisi.