சிங்கப்பூர் தமிழ் சிறுகதைகள்

சிங்கப்பூரில் வெளியான தமிழ்ச் சிறுகதைகளின் சிறப்புகள் மற்றும் அவற்றின் தனித்தன்மைகளை ஒவ்வொரு கதையையும் ஆராய்ந்து எழுதிய நூல் இது. சிறுகதை வகைகளில் உரையாடல் பாணியில் அமைந்த கதைகள், பெரும்பிரிவுக் கதைகள், பின்நவீனத்துவக் கதைகள், நவீனத்துவக் கதைகள், நா. கோவின் சிறுகதைகள், புதுமைதாசனின் படைப்புகள் போன்றவை அடங்கும். இது சிறுகதைகள் வகைப்பாட்டை அறிய விரும்புவோர்க்குப் பயனுடைய நூல் ஆகும்.

Singapore Tamil Short Stories

This book explores the special features and uniqueness of Tamil short stories published in Singapore. Short stories include conversation style stories, major themed stories, post-modern stories, modern stories, Pudhumaithasan’s literary works, etc. This book will be useful for anyone keen to learn about the various types of short stories.

Crimson Earth
2021

ABOUT THE AUTHOR

இராம கண்ணபிரான்

ஓய்வுபெற்ற ஆசிரியரான திரு இராம. கண்ணபிரான் அவர்கள் சிறுகதைகள் குறுநாவல்கள் கட்டுரைகள் எழுதுவதில் மிகவும் வல்லவர். அவர் தன் படைப்புகளுக்காகப் பல்வேறு பதக்கங்களும் விருதுகளும் வென்றுள்ளார். 1990ஆம் ஆண்டு தாய்லாந்தின் தென்கிழக்காசிய எழுத்தாளர் விருதையும், 2013ஆம் ஆண்டு சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் கணையாழி விருதையும் வென்றுள்ளார். இலக்கியத் துறையில் இவரது ஈடு இணையற்ற பங்கின் காரணமாகச் சிங்கப்பூரில் வசிக்கும் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

Rama Kannabiran

Rama Kannabiran is a retired teacher and the author of twenty books, including the much-acclaimed Vazhvu. He has received the National Book Development Council Book Award, the Thamizhavel Award, the S.E.A. Write Award, and the Cultural Medallion. Rama Kannabiran resides with his family in Singapore and continues to write to this day.