பொதுவாக புகழ் பெற்ற நாவல்கள் எழுதிய எழுத்தாளர்களை மட்டுமே நாம் கொண்டாடுகிறோம். ஆனால் கையெழுத்துப் பிரதியிலிருந்து அச்சில் வெளியிடப்பட்ட புத்தகம் வரையிலான புத்தக உருவாக்கத்தின், இந்த சிக்கலான பயணத்தை உண்மையில் இயக்குவது யார்? இந்தப் உரையில், யாவரும் பதிப்பகத்தின் வெளியீட்டாளர் ஜீவ கரிகாலன், இலக்கியப் பதிப்புலகின் ஆழமான பிரச்சனைகளை, உள்ளூர் வெளியீட்டாளர்கள் எதிர்கொள்கின்ற வெளியுலகில் குறைவாக அறியப்பட்ட சவால்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார். புத்தக வெளியீட்டில் உங்களுக்கு இருக்கின்ற தேர்வுகள் , அதற்கேற்ற உதாரணங்கள் மற்றும் உங்கள் முதல் படைப்பை வெளியிடுவதற்குத் தேவைப்படும் பரிந்துரைகளை, விளக்கங்களை அறியலாம்.

நீங்கள் எழுத்தாளராக முனைவோராக இருந்தாலும் சரி அல்லது ஆர்வமுள்ள வாசகராக இருந்தாலும் சரி, இந்த உரை இலக்கிய பதிப்புலகின் நடைமுறைகள் குறித்த ஒரு சித்திரத்தை உங்களுக்கு அளிக்கும்.

We often celebrate the authors behind successful novels - but in the complex journey from manuscript to published book, who truly drives the process? In this talk, Jeeva Karikalan of Yaavarum Publishers, delves into the world of literary publishing and gets candid about the lesser known challenges faced by publishers. Discover publishing options and models, as well as considerations behind publishing a debut work.

Whether you’re an aspiring writer or a curious reader, this talk will equip you with a practical overview of the literary publishing scene.

This session is conducted in Tamil and about the Tamil publishing scene.


REGISTRATION DETAILS

Cancellation:

The programme can be cancelled or postponed two weeks before the programme date if the minimum number of participants is not met. Participants will be fully refunded for workshops cancelled by us.

Participants who are unable to attend a workshop they have registered for are to inform us of the reason two weeks before the workshop date. They will be fully refunded in the event of extenuating and mitigating circumstances (E.g. illness, bereavement, accidents) . Those who inform us up to 5 working days before the workshop date will receive a 50% refund. Those who did not turn up at the workshop will not receive a refund.

Upon registration, you are deemed to have read and understood the cancellation and withdrawal policy and accept the terms contained therein.