சிங்கப்பூரிலேயே வாழ்ந்த ஒரு வயதான தமிழர் தனது மனைவிக்கான ஈமச்சடங்குகளைச் செய்ய ராமேஸ்வரம் போக எண்ணுகிறார். ஆனால் இந்தியா அவருக்கு உணர்வால் அருகில் இருந்தும் பரிச்சியனில்லாத நிலமாகவே இருக்கிறது. அதனால் அவர் அடையும் அகச்சிக்கலை விவரிக்கும் நாவல்.

The Wooden Elephant

An elderly Tamil man who has lived his whole life in Singapore decides to go to Rameswaram, India to perform the last rites for his dead wife. The novel describes his inner conflict about India, a land he feels close to, but which is in fact unknown to him.