எழுத்தாளரும் கதை சொல்பவருமான அபி கிருஷ் எழுதிய மூன்று தமிழ் படப் புத்தகங்களின் அடிப்படையிலான கதைநேரம், பாடல்கள், விளையாட்டுகள் நிறைந்த இருவழித்தொடர்பு அங்கம்.
விளையாடலாம், கட்டிபூஸ்!
16 April 2022
In-person at The Arts House
ஏற்பாட்டாளர்:
Singapore Book Council
பொறுப்புரிமையாளர்:
Sing Lit: Read Our World
ஆதரவாளர்:
National Arts Council
இடம் ஆதரவாளர்:
The Arts House
Versions
ஸ்... உங்களுக்கு கட்டிபூகள் யாரேனும் தெரியுமா? அதான், படிக்கப் பிடிக்கும் குட்டி மாய புத்தகப் பூதங்கள்?
என்னது? தெரியுமா!
பிறகு ஏன் இந்த தாமதம்? விரைந்து அழைத்து வாருங்கள்! கேலியான கதைகள், பாடல்கள் மற்றும் விளையாட்டுகள்
நிறைந்த அற்புத நூல் மோன்ஸ்டர்ஸ் உலகிற்கு உங்களை ஏழுத்தாளர் அபி க்ரிஷ் அழைத்துச் செல்லப் போகிறார்.
பங்குபெறும் ஒவ்வொரு கட்டிபூவிற்கும் நூலாவின் பரிசு பையும், அபி எழுதிய மூன்று கதை புத்தகங்களும் இலவசமாகக்
கொடுக்கப்படும். விரைவில் சந்திப்போம். உங்கள் நண்பர்களையும் அழைத்துவர மறந்துவிடாதீர்கள்!