இளந்தமிழ் வாசிப்பும் இன்பத்தமிழ் விளையாட்டும்

தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளூர்ப் புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதியை வாசிக்க அழைக்கப்படுவார்கள். புத்தகம் பற்றிய தங்களின் உணர்வுகளை அல்லது புத்தகத்தில் தங்களுக்குப் பிடித்தவற்றை அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். இது நெப்போலியனால் வழிநடத்தப்படும் இயல்பான அங்கமாக அமையும்.

16 April 2022

In-person at The Arts House

ஏற்பாட்டாளர்:

Singapore Book Council

பொறுப்புரிமையாளர்:

Sing Lit: Read Our World

ஆதரவாளர்:

National Arts Council

இடம் ஆதரவாளர்:

The Arts House

Versions:

சிங்கப்பூர் படைப்பான உள்ளூர்த் தமிழ் புத்தகங்கள் சிலவற்றை  மாணவர்கள் அரங்கில் வாசித்து உரையாடும் இளம் மாணவர்களுக்கான நிகழ்ச்சி. வாசிப்பின் வழி விரியும் உலகம், தமிழ் மொழியின் சுவை, உள்ளூர் எழுத்தாளர்கள் பற்றிய அறிதல், சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் படைப்புகள் சார்ந்த அறிமுகம் இவற்றுடன் இன்பத் தமிழ் வார்த்தைகளுடன்  மாணவர்களுக்கான விளையாட்டு.

நிகழ்ச்சி - வடிவமும் வழி நடத்தலும் சிங்கப்பூரின் பிரபல எழுத்தாளரும் கவிஞருமான நெப்போலியன்.

 

நெப்போலியன்