பழைய குளம் (The Old Pond)

பொங்கோல் போன்ற இடங்களின் கம்போங் நாட்களையும் இயற்கை நிலப்பரப்பையும் நினைவுபடுத்தும் கவிதைகளின்கருப்பொருளுடன் ஹைக்கூ கவிதைகளை எழுதுவதை மையமாகக் கொண்ட கவிதைப் பட்டறை, அவற்றின் மறைந்து வரும்கடற்கரைகள், கிராமங்கள், விவசாய நிலங்கள் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய ஏக்க உணர்வைத் தூண்டும் வகையில்கருப்பொருள்களுக்கான கவிதைகள் எழுதுதல்.

Reminisce the disappearing beaches, villages and farmlands of Punggol through haiku that recall the kampong days and way of life. 

 

About the series

The Writers Series celebrates Singapore stories showcasing some of the most remarkable voices in Singapore literature. With a focus on diversity and inclusivity, this series promises something for every reader. This is a joint initiative by Singapore Book Council and the National Reading Movement. 

View the other programmes in the series here

20 May 2023
1PM - 3PM

Punggol Regional Library
1 Punggol Drive One, #01-12 One Punggol Singapore, 828629

ABOUT TRAINER

இன்பா (A. Inbha)

இன்பா (A. Inbha)

இன்பா, எம்.பி.ஏ பட்டதாரி.  தகவல் தொழில் நுட்ப திட்ட மேலதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.   சிங்கப்பூர் தமிழ்க்  கவிஞர் இயக்கமான கவிமாலை அமைப்பின் தலைவராகப் பொறுப்பிலிருக்கிறார்.

இதுவரை நான்கு கவிதை நூல்களும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் சிங்கப்பூர்ப் பெண்களின் கவிதைகள் சிற்றிலக்கியவலையுரைகள் அடங்கிய இரண்டு தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார்.  ஒரு கட்டுரை நூலையும் வெளியிட்டுள்ளார்.

இவரது படைப்புகள்   பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.  சிங்கப்பூர்த் தேசியக் கலைகள் மன்றம் நடத்திய "தங்கமுனை விருதுப் ' போட்டி - 2009ல் முதல் பரிசு பெற்றவர். இவருடைய கவிதைகள் மற்றும் சிறுகதைகள் சிங்கப்பூரில் பல்வேறுபரிசுகளை வென்றுள்ளது.

அயலகத் தமிழ்ப் படைப்பாளர்களுக்கான 2018ஆம் ஆண்டின் தமிழக அரசின் விருது பெற்றுள்ளார்.  தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் கரிகாற்சோழன் விருது 2018ஐ இவரது மூங்கில் மனசு சிறுகதைத் தொகுப்பு பெற்றது.  2022ஆம்ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசை லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்  நூல் பெற்றது.  திணைகள் இணையஇதழின் பொறுப்பாசிரியாகவும் செயல்பட்டு வருகிறார்.

Inbha has a strong interest in the way people live. She writes about human failures, their suffering and success. She strives to make her writing more intuitive and inspired. She is the President of Kavimaalai Singapore, The Society of Tamil Poets and editor of Thinagal  magazine. 

She won the 1st prize for the National Art Council’s Golden Point Award (2009) for her short story.  She has participated in various Kaviyarangam and presented her poems on stage.

She has published seven books and won significant awards such as Karikarcholan Award from Thanjavur Tamil University, the Best Book Award from the Tamilnadu Government (2018),  an award from Kavimaalai Singapore, and won the Singapore Literature Prize for Poetry in Tamil (2022).